Editorial Staff

Editorial Staff

Last seen: 21 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - மனைவி அதிரடி

நிறுத்தாமல் கணவரின் சகோதரியை தாக்கி தாய் தந்தையரை திட்டி திருமண மோதிரத்தை கழற்றி திருமண பந்தத்தை முடித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார் 

இந்தநிலையில் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் எதிர்வரும் முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

17ம் திகதி வரை தடையின்றிய மின்சாரம்

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி வரை தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், உரிய தரப்பினர் இணங்கியுள்ளனர்.

பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்றிரவு(25) வெளியானது.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் எமது கட்சி வீறுநடை போடும் - திருமுருகன் 

கட்சி ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே திருமுருகன் இவ்வாறு கூறினார். 

தேர்தல் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

முடங்கியது மைக்ரோசாப்ட்.. கோடிக்கணக்கானவர்கள் பயனவர்கள் அவதி!

உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் இன்று(25) முடங்கியது. 

“ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது”

ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு 'வலி சுமந்த கதையாகும். அந்தவகையில்  அக்கரப்பத்தனை பன்சல கொலனி  மக்கள்  ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது.

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கையெழுத்து போராட்டம்

நுவரெலியாவில்  “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

கம்பளை ATM கொள்ளை தொடர்பில் வெளியான தகவல்

கம்பளை பகுதியில் இருந்த  ATM இயந்திரத்தை  தூக்கிக்கொண்டு முகமூடி அணிந்த திருடர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பௌசி

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் தன்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் – நிதி அமைச்சு

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்கு போதுமான காகிதங்கள் கையிருப்பில்

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை?

பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.