பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்றிரவு(25) வெளியானது.

Jan 26, 2023 - 10:48
பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்றிரவு(25) வெளியானது.

www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதாயின் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்