முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது
இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -