Tag: சி.பி. ரத்நாயக்க

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.