வாக்குச் சீட்டுக்கு போதுமான காகிதங்கள் கையிருப்பில்

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுக்கு போதுமான காகிதங்கள் கையிருப்பில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் தயாரித்து அச்சடிக்க அனுப்பிய பின், வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கத் தயாராக உள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணி ஏற்கனவே அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT