பதுளையில் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து: 15 பேர் காயம்!
பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு - பதுளை தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.