காலணி, புத்தகப் பைகளின் விலை குறைப்பு - வெளியான தகவல்
பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இவற்றின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
புத்தகப் பை, காலணிகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது