40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

செப்டெம்பர் 16, 2024 - 11:29
40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

நேற்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!