இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 161,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நேற்று (13), 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 178,900.00 ரூபாயாக காணப்பட்டது.
இதையும் படிங்க: உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சையில் மாற்றம்... வெளியான அறிவிப்பு
இதேநேரம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 164,000 ரூபாயாக இருந்தது.
இதன்படி, தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.