இலங்கையின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - இன்றைய நிலவரம் இதோ!
இலங்கையின் இன்று (10-06-2024) தங்கத்தின் சந்தை நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் இன்று (10-06-2024) தங்கத்தின் சந்தை நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,600 ரூபாயாகும் என்பதுடன், 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 196,800 ஆக உள்ளது.
மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,550 ஆகவும், 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 180,400 ஆகவும் காணப்படுகின்றது.
இதேநேரம், 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,530 ஆக உள்ளதுடன், 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,200 ஆக உள்ளது.