முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டிசம்பர் 3, 2023 - 21:41
முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

முட்டை இறக்குமதி இந்த மாதத்துடன் நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கைத்தொழில் , வர்த்தகம், மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் வரவு - செலவுத் தலைப்புகள் நேற்று வரவு - செலவுத் திட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!