அமெரிக்க டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை ரூபாயின் பெறுமதி: அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் வாங்கும் விலை 295.08 ரூபாய் ஆக காணப்படுகின்றது.

இலங்கை ரூபாயின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதங்களின்படி அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் வாங்கும் விலை 295.08 ரூபாய் ஆக காணப்படுகின்றது.
அத்துடன், விற்பனைப் பெறுமதி 304.27 ரூபாய் ஆக உள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் வாங்கும் விலை 375 ரூபாய் 51 சதம் ஆகவும் விற்பனை வாங்கும் 390 ரூபாய் 24 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ (Euro) ஒன்றின் வாங்கும் விலை பெறுமதி 321.01 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.48 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கனேடா டொலர் (Canadian dollar) ஒன்றின் வாங்கும் விலை 213.40 ரூபாய் ஆகவும் விற்கும் விலை 222.90 ரூபாய் ஆகும்.
அதேநேரம், அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் வாங்கும் விலை 192.68 ரூபாய் ஆகவும் விற்கும் விலை 202.45 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.