05 நாட்களுக்குப் பிறகு வழமைக்கு திரும்பிய வங்கிச் சேவை
05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டு உள்ளன.

05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவை வழங்கப்படும்.
மேலும், 05 நாட்களுக்குப் பிறகு, பங்குச் சந்தையும் இன்று முதல் செயல்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட சிறப்பு வங்கி விடுமுறையுடன் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் கடந்த வியாழன் முதல் மூடப்பட்டன.