தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை - வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று (மே 22) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் இன்று(22) தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று (மே 22) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாயாகவும் காணப்படுவதுடன், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாயா விற்கப்படுகின்றது.