இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இலக்கை எட்டாமல் அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்ட நிலையில், இரண்டாவது சோதனை 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி 3 ஏவுகணை 

ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து இடைமறித்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணை வரிசையில் இது மூன்றாவது சோதனையாகும். அக்னியின் முதல் சோதனை 2006ம் ஆண்டு நடத்தப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இலக்கை எட்டாமல் அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்ட நிலையில், இரண்டாவது சோதனை 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

தற்போது மூன்றாவது சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 3500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதத்தை ஏந்தித் தாக்குதல்  நடத்தக்கூடிய ஆற்றல் அக்னி ஏவுகணைக்கு உள்ளது.