நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை
ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 38 வயதான ரஷ்யப் பிரஜை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.