இலங்கையை வந்தடைந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணி
சிம்பாப்வே கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
ஜனவரி 6ஆம் திகதி முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.