உலகம்

காஸாவில் 40,000 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு - ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல்

காஸாவில் 40, 000 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஸ்வீடனில் குரங்கம்மைத் தொற்று: ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் சம்பவம்

ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை நோய் (mpox)தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் புதிய வியூகம்!

அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் எந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களைப் பாதிக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்ய ஈராக் அனுமதி - வலுக்கும் கண்டனம்

ஈராக்கில் 9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி அளிக்கும் மசோதாவை  அந்நாட்டு அரசு  தாக்கல் செய்துள்ளது.

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

குடும்ப விசா தொடர்பிலான புதிய விதி இடைநிறுத்தம் - இங்கிலாந்து அதிரடி

2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்புவாரா? அவரது மகன் வெளியிட்ட தகவல்

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது பங்களாதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. 

இந்தியா - பங்களாதேஷ் எல்லையில் உஷார் நிலை- பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து

பங்களாதேஷில் சுதந்திர போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. 

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி

கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. 

'எலும்பு இல்லாத கோழி கோழித்துண்டுகளில் எலும்பு இருக்கலாம்' - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

எலும்பு இல்லாத கோழித்துண்டு உணவைச் சாப்பிட்டு எலும்பை விழுங்கிய நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். 

கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நண்டுகள்

ஆயிரக்கணக்கான சிலந்தி நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.

எத்தியோப்பியா நிலச்சரிவில் இதுவரை 229 பேர் பலி! உயிரிழப்பு உயரும் அபாயம்? 

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

நேபாளம் விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகதிகள் படகு தீப்பிடித்து விபத்து -  40 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் இருந்து துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி அகதிகள் சிலர் பயணித்த படகு திடீரென தீப்பிடித்தது.