வாக்கெடுப்புக்கு வராத விமல் வீரவன்ச
அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் இன்று(05) இடம்பெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகை தரவில்லை
எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர்.