கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் கேட்டவர் கைது
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு புதுக்கடையில் உள்ள வீதியோர உணவு விற்பனை நிலையமொன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தொகையை கொடுக்க மறுப்பு தெரிவித்த வெளிநாட்டு பிரஜையை தாக்கியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.