மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் தொடர்பிலேயே சுகாதாரத் துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26, 2023 - 23:44
நவம்பர் 26, 2023 - 23:46
மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல்,  இருமல் மற்றும் சளி இருந்தால் பள்ளி, முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு  பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் தொடர்பிலேயே சுகாதாரத் துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாவதில் தாமதம்; வெளியான அறிவிப்பு

மேலும் அது கொவிட்19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர்  பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!