கொரிய மொழி பரீட்சை முடிவுகளை பார்வையிடலாம்!
https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக, கொரிய மொழி பரீட்சையை (9-1 Point System Examination) இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடந்துமுடிந்த கொரிய மொழி பரீட்சை முடிவுகளை , https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கொரிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவது, கொரிய இணையதளத்தில் வேலை விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தகுதியாக கருதப்படுகிறது.