அதிவேக நெடுஞ்சாலையில் சுக்கானை பிடித்த சிறுவன்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அந்த சிறுவன், சாரதியின் மடியில் அமர்ந்து காரின் சுக்கானை பிடித்து வாகனத்தை செலுத்தியுள்ளார்.
இதனை அவ்வழியில், மற்றொரு வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
எனினும், சம்பவம் நடந்த இடம் சரியாக தெரியவில்லை.