வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்
எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து, இம்மாதம் 15ஆம் திகதி முதல் வாகன வகையின் அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச எரிபொருள் வரம்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.