வாகனங்களின் விலை குறையும் சாத்தியம்
அண்மைகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.

எதிர்காலத்தில் இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.
இந்த நிலையில், வாகனங்களின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.