தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - விவரம் இதோ!
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்று (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 752,843 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 26,560 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 212,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,350 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 194,800 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண்185,950 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.