2ஆவது நாளாக தங்கத்தின் விலை சரிவு... இன்றைய நிலவரம் இதோ!
நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது.

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது.
இன்று சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து 6,724 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 792 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.96.10 ஆகவும், கிலோவிற்கு ரூ.96,100 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.