முப்படையினரை தவிர நாட்டில் வேறு படைகள் இல்லை - 'சிவப்பு படை' கேள்விக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
முப்படையினரை தவிர நாட்டில் வேறு படைகள் இல்லை - 'சிவப்பு படை' கேள்விக்கு அமைச்சர் பதிலடி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நியூஸ்21 (கொழும்பு) - நாட்டில் இராணும், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளை தவிர, வேறு படைகள் எதுவும் இல்லை என, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவை பேச்சாளர் இதனைக் கூறினார்.

ப. பிறின்சியா டிக்சி

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -