கழிவறையில் விமானி, மயக்கத்தில் துணை விமானி... 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT