ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.