கொத்து, ரைஸ் மற்றும் சோற்று பொதிகளின் விலை அதிகரிப்பு

ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கொத்து, ரைஸ் மற்றும் சோற்று பொதிகளின் விலை அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்,  ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வால் உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இருப்பினும், தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக, சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT