Tag: இராணும்

முப்படையினரை தவிர நாட்டில் வேறு படைகள் இல்லை - 'சிவப்பு படை' கேள்விக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.