பாடசாலை விடுமுறை இன்று ஆரம்பம்; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டுடன் இணைந்து, இந்த விடுமுறை இன்று முதல் 19ஆம் திகதி வரை வழங்கப்படுகின்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
பாடசாலை விடுமுறை இன்று ஆரம்பம்; வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் நடப்பு கல்வியாண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (10) முடிவடைகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டுடன் இணைந்து, இந்த விடுமுறை இன்று முதல் 19ஆம் திகதி வரை வழங்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், நடப்பு கல்வியாண்டின்  இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை அன்று தொடங்கி, ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -