கணவருடன் கோபம் குழந்தையை கொன்ற மனைவி
தாய் சுமார் இரண்டரை மாத குழந்தையை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கணவர் தன்னையும் குழந்தையையும் கவனிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் சுமார் இரண்டரை மாத குழந்தையை கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (02) அதிகாலை கல்பிட்டி கந்தகுடாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.