நாட்டில் பால் மாவின் விலை குறைந்தது... மகிழ்ச்சியான செய்தி!

நேற்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 948 ரூபாயாகும்.
நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச கிளைகளில் இந்த விலைகுறைப்பினை நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்