இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது
இன்று (30) 22 காரட் தங்கம் பவுன் ரூ. 205,950.00 ஆகவும், ஒரு பவுன் 24 கரட் தங்கம் ரூ. 224,600.00 பதிவாகியுள்ளது.

இலங்கை தங்க சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின் படி இன்று (30) 22 காரட் தங்கம் பவுன் ரூ. 205,950.00 ஆகவும், ஒரு பவுன் 24 கரட் தங்கம் ரூ. 224,600.00 பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் - ரூ.28,080.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ.224,600.00
22 காரட் 1 கிராம் - ரூ.25,740.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ.205,950.00
21 காரட் 1 கிராம் - ரூ.24,570.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்) - ரூ.196,600.00