உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு வெளியானது
அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் ஆவர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பாடசாலை மூல விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் ஆவர்.