Tag: Sri Lanka Police Investigation

இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிறைச்சாலைகளில் காணப்படும் சமிக்ஞை கருவியினால் பொதுமக்களுக்கு சிக்கல்?

சிறைச்சாலைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் 'ஜேமர்' கருவி சீறாக செயற்படாமையினால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ஆணின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை 

புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளம் பெண்; வெளியான தகவல்

தங்காலை - நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தவறான முடிவினால் 19 வயது யுவதி யாழில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்ட வாகனம் மீட்பு 

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று(07) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

விபசார விடுதியில் சிக்கிய யாழ், வவுனியா யுவதிகள்

இந்நிலையில் கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது

நீர்கொழும்பில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலையில் ஏற்பட்ட விபத்து சம்பவம் - அறுவர் படுகாயம்

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.