தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது

நீர்கொழும்பில் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீர்கொழும்பில்  ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாவில்ல, பாணந்துறை, பிட்டிகல, ஹாலிஎல, வெல்லவான, பெல்தொட்ட மற்றும் மஹாபொத்தானெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 46 வயது வரையிலான பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

டொனால்ட் ட்ராம்பிற்கு எதிரான டுவிட்டர் தடை நீக்கம்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT