இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி தென் மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தப்படவிருந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை 2 ஆம் தவணையின் 1 ஆம் கட்டம் ஜூலை 24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை நாடு முழுவதும் மூடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்.
பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இடை விலகிய நிலையிலும் காணப்படுவதாக கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.