ஆகஸ்ட் 17 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை; முழுமையான விவரம் இதோ!

2023 ஆம் ஆண்டிற்கான  பாடசாலை 2 ஆம் தவணையின் 1 ஆம் கட்டம் ஜூலை 24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை; முழுமையான விவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டிற்கான  பாடசாலை 2 ஆம் தவணையின் 1 ஆம் கட்டம் ஜூலை 24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 18 முதல் 27 வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

 2 ஆம் தவணையின் 2 இன் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 28 முதல் அக்டோபர் 27 வரை நடைபெற உள்ளது.

3வது தவணையின் முதல் கட்டம் அக்டோபர் 30 முதல் நவம்பர் 24 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் காரணமாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 1, 2024 முதல் பிப்ரவரி 16, 2024 வரை நடைபெறும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT