பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தினத்துக்கான பாடசாலை நடவடிக்கையை ஜூலை 8 ஆம் திகதி முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.