பிரபல இயக்குநருடன் கில்மிஷா: தீயாய் பரவும் புகைப்படம்
திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய சுந்தராஜனுடன், கில்மிஷா எடுத்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றது.

திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய சுந்தராஜனுடன், கில்மிஷா எடுத்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றது.
நடிகர் சுந்தர்ராஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொலைக்காட்சி தொடரில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சரிகமப வெற்றியாளர் கில்மிஷா நிகழ்ச்சி ஒன்றின் போது அவரை சந்தித்துள்ளார்.