முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி - வெளியான அறிவிப்பு
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

சந்தையில் முட்டையொன்றின் விலையில் திடீர் என குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே இதற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.