கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.
திருவிழாவின் இறுதி நாளான நேற்றுக் காலை திருவிழா திருப்பலி நடைபெற்று மாலை புனிதரின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
கொட்டாஞ்சேனை - புனித லூசியாஸ் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகிய திருச்சொரூப பவனி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி ஆராதனைகள் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.