ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு 16 வயதுக்கும் குறைந்த 131 சிறுமிகள், ஒக்டோபர் மாதத்தில் மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர்
மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த சிறுமிகளில் 10 பேர் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.