இலங்கை

சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு குறைப்பு

இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நிதியின்றி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 04)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மின் கட்டணம் குறைப்பு; வெளியான அறிவித்தல் இதோ!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 

சாதாரணதர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேநீர், சோற்றுப்பார்சல் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக காணப்படலாம் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு இன்று(01) கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு: கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோவில் தாய் தூங்கியதால் வீதியில் விழுந்து கிடந்த குழந்தை

இரண்டு முச்சக்கரவண்டிகளில் குழந்தையின் தாய் உட்பட இரு குடும்பங்கள் நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு  விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற 7000 ​பேர் நீக்கம்... வெளியான தகவல்!

பொய்யான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.