முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Mar 2, 2024 - 11:44
முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு சுமார் 30 ரூபாய் என்ற போதும், மக்கள் அதனை 60ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையே காணப்படுவதாக  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, அடுத்த வாரம் முதல், நியாயமான அதிகபட்ச சில்லறை விலையில் மக்கள், முட்டையை கொள்வனவு செய்வதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.