புதிய பாரளுமன்ற உறுப்பினர் பதவியேற்றார்
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்த நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT