இலங்கை

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்... பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 75 மி.மி. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக இடுகை தொடர்பாக சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள பெண்

இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் விடுதலை!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (01) விடுவிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தனிமையில் இருந்த பெண் சடலமாக மீட்பு

காலை வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

பல வைத்தியசாலைகளில் இன்று ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சம்பள பிரச்சனையை முன்னிறுத்தி இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பல மாவட்டங்களில் இன்று கடும் மழை

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

தேவாலயங்கள் அருகே பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன.

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து மூன்று பேர் அதிரடியாக நீக்கம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இதுவரை வகித்த பதவிகளில் இருந்து மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு - வெளியான தகவல்!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாளை மறுதினம் வரை சில ரயில் சேவைகள் தாமதம்

வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையில் ஓடும் ரயில் ஒரு தண்டாவள வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

கொட்டித் தீர்க்கும் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், 2க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.